புதியவை

வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார் மஹிந்த

வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார் மஹிந்த



நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

விஷேடமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கும் தனக்கு வாக்களித்த குருணாகலை மாவட்ட மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

எந்தவித சவால்களை எதிர்கொண்ட போதிலும் தம்மோடு இருந்த மக்களுக்கு இந்த நேரத்தில் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.