புதியவை

கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை - இளைஞர் கைது

கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை - இளைஞர் கைது

தலவாக்கலை நகரத்தில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மற்றும் அதிகமான பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. 


இச் சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது நுவரெலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.