புதியவை

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

றக்பி வீரர் வசீம் தஜூடீனின் மரணம் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மீண்டும் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்..
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி .மற்றவர் புனர்வாழ்வு பெற்ற எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர். தற்போது பல முக்கிய விடயங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் அவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தியா எக்னெலிகொட தெரித்த கருத்து…
அந்த இராணுவ அதிகாரியை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கையளிக்குமாறு இராணுவத் தளபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஜனாதிபதியிடமும் கேட்டு கொள்கின்றேன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.