புதியவை

சுசில் பிரேமஜயந்த இராஜினாமா

சுசில் பிரேமஜயந்த இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். 


இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.