புதியவை

பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் (Photos)

பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் (Photos)

பிரிட்டனின் வடக்கு வேல்ஸ் பகுதியில் செயற்கைக் கடல் உருவாக்கப்பட்டுள்ளது.
300 மீட்டர் நீளம், 110 மீட்டர் அகலத்தில் தண்ணீரைத் தேக்கி, இயந்திரங்கள் மூலம் அலைகளை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொரு நிமிடத்திலும் 2 மீட்டர் உயரத்தில் ஒரு அலை உருவாகும். அலைச்சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட விரும்புகிறவர்களுக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.

1440

9a2d8c12-4e72-4011-b6de-5b3239ce9009-2060x1236

e3405953-3a93-4886-bec6-9541e5211e26-2060x1051
c04995eb-5e8c-4d6c-876e-b945d7d4b695-2060x1373

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.