புதியவை

சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற 04 ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருந்து தெரிவு




சவூதி அராபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சூஊதீன் விருந்தினர்களாக ஹஜ் கடமையை நிறைவேற்ற நான்கு ஊடகவியலார்கள் இலங்கையில் இருந்து அழைக்கப்பட்டு உள்ளார்கள் 

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம் எச் ஏ  ஹலீமின் சிபாரி சிக்கமையசவூதி அராபியஊடகம்  மற்றும் கலாச்சாரஅமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு உள்ளது 

 01-உமர் லெவ்வை யாகூப் (பணிப்பாளர் தமிழ்ச் செய்தி பிரிவு,இலங்கை ரூபவாஹினி  கூட்டுத்தாபனம் )

02--சினத்துல் சியாமா யாகூப் (இலங்கை ரூபவாஹினிக்   கூட்டுத்தாபனம் )

03-எம் எச் ஏ எம் ரஷி (முஸ்லிம் சமைய கலாசார  மற்றும் தகவல்துறை அமைச்சரின் ஊடக செயலாளர் )

04-இக்பால் அலி (இலத்திரனியல், அச்சு ஊடகவியலாளர்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.