நாளை சனிக்கிழமை காலை (09/12/215) அன்று 9.31 மணிக்கு
,கவிஞர் ஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல்
வெளியீட்டு நிகழ்வு மருதமுனை பொதுநூலக் கேட்போர் கூடத்தில் நடைபெறும் எனவே நண்பர்கள், அன்பர்கள், படைப்பாளிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்
தமிழ்பேசும் இலக்கிய நண்பர்கள் மேம்பாட்டு மையம்
தகவல் - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.