
கொழும்பு மாநகரில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சுமார் 1000 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது இந்த வீடுகள் இனங்காணப்பட்டதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட சுமார் 100 வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.