புதியவை

செயல்வீரர் செந்தியை ஒக்டோபர் 19ல் பாராளுமன்றம் அனுப்புவோம்.


செயல்வீரர் செந்தியை ஒக்டோபர் 19ல் பாராளுமன்றம் அனுப்புவோம்.

இவர் வெற்றி பெற வாழ்த்துவோம் பிராத்திப்போம் 

செயல்வீரர் செந்தியை ஒக்டோபர் 19ல் பாராளுமன்றம் அனுப்புவோம்.

செந்தி ஆற்றிய சில பணிகள்…

-->1995ல் உலகின் முதல் இலவச தமிழ் 24 மணிநேரத் தொலைபேசி தொகுப்பை ஆரம்பித்தவர்.
--> 2000ம் ஆண்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களிற்கு அஞ்சல்தலை வெளியிட்டு அதில் சேர்த்த நிதியை வன்னி சிறார்களின் மருத்துவ நிதிக்கு வழங்கியவர்.
--> 2001ல் “Canadian Charter of Rights and Freedoms” கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கிலம், பிரான்ஸ் மொழி தவிர்ந்த மொழியான தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது.
--> 2000-2002காலப்பகுதியில் சிறுவர்களிற்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டியினை நடாத்தியமை.
--> புரட்சி தலைவர் எம்.ஜி;.ஆர், கவிப்பேரரசு வைரமுத்து, மகாத்மா காந்தி, நல்லூர் ஆறுமுக நாவலர், கல்கண்டு தமிழ்வாணன், கடமை வீரர் வ. ந நவரத்தினம் பேரறிஞர் அண்ணா என பலருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.
-->“பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம்” என மூன்று பாகங்களில் ஈழத்தின் 100க்கு மேற்பட்ட ஊர்களின் சிறப்புகளை அச்சேற்றியவர்.
--> 2005ல் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களிற்கு நிதியுதவி.
--> 2006 ஸ்காபுரோ சென்ரானியல் வைத்தியசாலை, Stouffville வைத்தியசாலைக்கு கட்டிட நிதி உதவி.
--> 2011ல் சாவகச்சேரியில் நலிவுற்ற பெண்களிற்கு லயன்ஸ் கழகம் ஊடக நிதியுதவி


-->Top 25 Canadian Immigrant Award” கிடைத்த பரிசுத் தொகையை வன்னி மக்களிற்கு 2014ல் வழங்கியமை.
--> “வர்த்தகச்சோலை” 2004ல் ஏலத்தில் பரிசுப்பொருட்களை விற்பனை செய்து வன்னிச்சிறார்களிற்கு கல்வி வசதி செய்தமை.
--> 20ஆண்டு கால “தமிழன் வழிகாட்டி வெளியீடுகள்” கனடிய தமிழரின் வளர்ச்சிப்படிகளின் ஆவணம். ஆண்டு தோறும் வெளியிடும் வெளியீட்டில் பலசமூக நிறுவனங்களிற்கு இலவச விளம்பரம் மற்றும் தகவல்கள்.
--> 2006ல் முத்தமிழ் வித்தகர் அ.பொ.செல்லையாவின் திருக்குறள் எளிமை உரை நூல் விற்பனை வருமானத்தை கனேடிய புற்று நோய் சங்கத்திற்கு வழங்கியமை.
--> வன்னி நிலவரங்கள் குறித்து 2009ல் ஐ.நா சபை தலைமை அதிகாரிகளை நேரடியாக நியூயோர்க் நகரில் சந்தித்தது.
--> 2013ல் மட்டக்களப்பு பகுதியில் மாற்று திறனாளிகளிற்கு நிதி வழங்கியமை.
--> 2004, 2006, 2014 பகுதியில் நடைபெற்ற தேர்தல்களின் போது பத்திரிகை மகாநாட்டினை கூட்டி வேட்பாளர்களிற்கு ஆதரவு வழங்கியது.
--> 2015ல் மீசாலையில் முத்தமிழ் வித்தகர் அ.பொ. செல்லையா நினைவாக பஸ்நிலையம் நிறுவியது.

செந்தியிடம் தொலைபேசியிலோ, நேரடியாகவோ தொடர்பு கொண்டு எங்கள் தேவைகளைப் பெறமுடியும். அவரை Markham– Thornhill பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச்செய்திட உங்கள் அயல்வீட்டுக்காரர்களையும், அதாவது வேற்றின மக்களையும் அழைத்துச்சென்று ஒக்டோபர் 19ம் திகதி மறக்காமல் வாக்களியுங்கள்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.