புதியவை

2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு பெயர் பதிவு செய்ய மற்றுமொரு சந்தர்ப்பம்

2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு பெயர் பதிவு செய்ய மற்றுமொரு சந்தர்ப்பம்



2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்ய தவறியவர்களுக்கு, தங்களின் பெயரை பதிவிட்டுக் கொள்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இணையத்தளத்தினூடாக அதனை விண்ணப்பிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.
மேலும், இணையத்தளத்திலிருந்து குறித்த விண்ணப்ப படிவங்களை தறவிறக்கம் செய்து மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தினூடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.