புதியவை

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ34 – மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் நான்கு பேர் படுகாயமுற்றுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.