புதியவை

பிரதமர் உட்பட 42 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு

பிரதமர் உட்பட 42 பேர்  அமைச்சர்களாக இன்று பதவியேற்பு

1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகாரம் அமைச்சு
2. ஜோன் அமரதுங்க – சுற்றுலாத் துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு
3. காமினி ஜயவிக்ரம பெரேரா – நிலைத்திருக்கும் அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு
4. நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சு
5. எஸ்.பி.திசாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு
6. டபிள்யூ.டி.பி.செனவிரட்ன – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
7. லக்ஷ்மன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
8. அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
9. சுசில் பிரேமஜயந்த – தொழில்நுட்பம், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் அமைச்சு
10. திலக் மாரப்பன – சட்ட ஒழுங்குகள் மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சு
11. ராஜித சேனாரத்ன – சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் உள்நாட்டு மருத்துவம் அமைச்சு
12. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சு
13. மஹிந்த சமரசிங்க – திறன் அபிவிருத்தி மற்றும் முறைசாரா கல்வி அமைச்சு
14. வஜிர அபேவர்தன – உள்விவகாரம் அமைச்சு
15. எஸ்.பி.நாவின்ன – கலாச்சார அபிவிருத்தி மற்றும் வடமேல் மகாண அபிவிருத்தி அமைச்சு
16. பாட்டலி சம்பிக்க ரணவக்க – பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
17. மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு
18. நவின் திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
19. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – எரிசக்தி மற்றும் புத்துருவாகும் சக்தி அமைச்சு
20. துமிந்த திசாநாயக்க – விவசாய அமைச்சு
21.விஜேதாச ராஜபக்ஸ – புத்தசாசன அமைச்சு
22. பி.ஹரிசன் – கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சு
23. ரஞ்சித் மந்தும பண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
24. கயந்த கருணாதிலக்க – பாராளுமன்ற சீர்திருத்தம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
25. சஜித் பிரேமதாச – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு
26. அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு
27. என்.கே.டி.எஸ் குணவர்தன – காணி அமைச்சு
28. ப. திகாம்பரம் – மலையக புதிய கிராமங்கள், தோட்ட உடகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு
29. சந்ரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு
30. தலதா அதுகோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
31. அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சு
32. டி.எம்.சுவாமிநாதன் -மீள் குடியேற்றம்,புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு
33.சந்திம வீரக்கொடி -பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு
34.தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத் துறை அமைச்சு
35. சாகல ரத்நாயக்க – தென் மகாண அபிவிருத்தி அமைச்சு
36. ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்புகள் அமைச்சு
37. மனோ கனேசன் – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு
38. தயா கமகே – பாரம்பரிய கைத்தொழில் அமைச்சு
39. ரிசாட் பதியூதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
40. கபீர் ஹசீம் – பொது முயற்சியாண்மைகள் அபிவிருத்தி அமைச்சு
41. ரவூப் ஹகீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு
42. அப்துல் ஹலீம்  – தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு
43. மங்கள சமரவீர – வௌிவிவகார அமைச்சு  (கடந்த மாதம் 24 ஆம் திகதி) பதவியேற்றிருந்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.