புதியவை

யேமனில் 45 அரபு படையினர் பலி





யேமனில் இடம்பெற்ற மோதல்களில் 45 ஐக்கிய அரபு ராச்சியத்தின் துருப்பினர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு ராச்சியம் இதனைத் தெரிவித்துள்ளது.

யேமனில் சியா ஹோத்தி தீவிரவாதிகளுக்கு எதிராக அரபு நாடுகளின் கூட்டுப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சியா ஹோத்தி தீவிரவாதிகளின் தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.