புதியவை

யாழில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ் மாதகல் கடற்கரைப் பகுதியில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாதகல் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திட்கிடமான வேன் ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்தியபோது வேனில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வேன் வவுனியாவுக்கு பயணிக்கவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.