புதியவை

கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைகொழும்பு 2 தர்மபால மாவத்தையிலுள்ள தனியார் வங்கியொன்றில் மோட்டார் சைக்கிலொன்றில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வங்கியின் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் 55 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.