புதியவை

மக்காவில் அடித்த காற்று மழை


மக்காவில் அடித்த காற்று மழையினால் புனித மஜித் ஹரமில் (கிறேன் இயந்திரம்)

Tower grain சரிந்து விழுந்ததில் ஹரமில்

ஹாஜிகள் 100 க்கு மேல்  வபாத்தாகிவிட்டார்கள்.

80க்கு மேற்பட்டோ காயம் அடைந்து உள்ளார்கள்

உயிர் இழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படலாம்என்று

அஞ்சப்படுகின்றது  அல்லாஹ் போதுமானவன்



















No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.