புதியவை

மரணமடைந்த கல்முனைசகோதரர் - ஊடகவியலார் முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.




இந்த புகைப்படத்தில் உள்ள சகோதரர் கல்முனை ஊரைச் சேர்ந்தவர் இவர் கட்டார் நாட்டில் பணிபுரிந்து வந்தவர் இவர் தற்போது குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணித்துவிட்டதாகவும் தற்போது ஜனாஸா" வைத்தியசாலையில் உள்ளதாகவும் கட்டாரில் இவாரோடு பணி புரிந்துவந்த வேறு நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் "Whatsaap மூலமாக செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மரணமடைந்த சகோதரர் பணி புரிந்துவந்த இடத்தில் அவரது உறவினரோ ஊரவரோ யாரும் இல்லாததால் இந்த செய்தியை அவரது உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காக பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுள்ளார்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.