புதியவை

ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்க முன்வந்த இளைஞர்கள்; சீனாவில் சம்பவம்

ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்க முன்வந்த இளைஞர்கள்; சீனாவில் சம்பவம்


தங்களது கிட்னிகளை விற்று, ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவான ஐபோன் 6 எஸ் போனை வாங்குவதற்கு இரண்டு சீன இளைஞர்கள் முயன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள மருத்துவனையில் உடல் பரிசோதனைக்கு வந்த இளைஞர்கள் தங்களது கிட்னிகளை விற்க வேண்டும் என்று கேட்டனர். 

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். 

பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஐபோன் வாங்கவே கிட்னியை விற்க முடிவெடுத்திருந்தததாக தெரியவந்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.