புதியவை

தமிழ் வானொலியில் போட்டியாளர்களின் கவிதைகள் இன்று இரவு அறிவிப்பாளர் முகுந்தனின் குரலில் ஒலிபரப்பப் படுகின்றது கேட்டு மகிழுங்கள்,
தடாகம் சர்வதேச கவிஞர் குழுமத்தின் சிலரது கவிதைகளை இன்று இரவு (தமிழ் fm ) பண்பலையின் இராக்கால நிகழ்ச்சியான " பொக்கிஷம் " உள்வாங்க இருக்கிறது
 என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்  ,
தடாகம்  இலக்கிய குழுமம் நடாத்தும் september மாதத்துக்கான சர்வதேச கவிதைப்போட்டியில்இன்று இரவு  பங்குபெறும்  கவிஞர்களின்  கவிதைகளும் பெயரும்

தூத்துக்குடி மனோரெட்  அவர்களின்
 36வது கவிதை -மரத்தைக் காணவில்லை..
வல்வை suyen அவர்களின் ,
34-வது கவிதை  தீயே உனக்கு நன்றி.
சுரேஷ் சீனிவாசன் -இந்தியா அவர்களின்
42-வது கவிதை இனியும் வேண்டுமா மது
,ஜவஹர்லால்அவர்களின்
,40வது கவிதை -நெஞ்சக்கனல்
ரோஷான் A ஜிப்ரி ,அவர்களின்
  31வது -எவனோ கவிதை ஒருவனுக்கு ஏதோ ஒரு யோசனை.

ஆகியோரின் கவிதைகளைஇன்று இரவு  ஒலிபரப்பாகின்றது .

அன்புத்தம்பி  முகுந்தனின்   இனியகுரலில்

99.7fm இல் நாடுமுழுவதும் , 99.5fm இல் கொழும்பிலும்
இணையத்தினூடாக www.tamilfm.lk இல் உலகம் முழுவதும் கேட்க்கலாம்

Welcome to tamil FM - Sri lanka

இன்றைய காலகட்டத்தில் வேலை, கல்வி போன்றவற்றுக்கான நேரங்கள் தவிர மனிதர்களின் நேரத்தை பெரும்பாலும் எடுத்துக்கொள்வது எது?
tamilfm.lk

  tamil FM  வானொலிக்கும் அன்புத்தம்பி அறிவிப்பாளர்  முகுந்தனுக்கும்  தடாகத்தினரின் ஆழமான நன்றிகள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.