புதியவை

பெண்ணின் முகத்தில் மிளகாய்த்துளை வீசி தங்கச் சங்கலியை பறித்த கொள்ளையர்கள்

பெண்ணின் முகத்தில் மிளகாய்த்துளை வீசி தங்கச் சங்கலியை பறித்த கொள்ளையர்கள்


வீட்டிலிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய்த்தூளை வீசி அவரது கழுத்திலிருந்த 6.5 பவுண் தங்க நகையை அபகரித்துச்சென்ற சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 


சந்தேக நபர் தப்பியேயாடியுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டில் இருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய்த்தூளை வீசிவிட்டு பின்னர் அவர் அணிந்திரிருந்த 6.5 பவுண் எடையுள்ள தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய´யப்பட்டுள்ளது. 

குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.