புதியவை

கொடகும்புர பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொடகும்புர பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை



தெனியாய கொடகும்புர காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளின் நிமித்தம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
தெனியாய கொடகும்பர காட்டுப்பகுதியில் நேற்று குறித்த மனித எழும்புக் கூடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்கு விறகு எடுக்ச் சென்ற ஒருவரால் தெனியாய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்க அமைய எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்> மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.