புதியவை

மனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்

மனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்



இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நற்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவதன் மூலம் இலங்கைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவா கூறியுள்ளார்.
மேலும் செப்டெம்பர் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதி கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதியிலிருந்து உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் உரிய திட்டங்களுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை இந்த கூட்டத் தொடரில் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.