புதியவை

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று (08) தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றனர் .
பெற்றோல் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தமது அமைச்சில்  இன்று கடமைகளை  பொறுப்பேற்றார்.
இதேவேளை மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.