புதியவை

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பிமல் ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பிமல் ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளார்



எஸ். மாயாதுன்னேயின் இராஜினாமாவின் பின்னர் வெற்றிடமாகியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பிமல் ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.
பிமல் ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.