வாழைச்சேனை-செம்மண்ணோடை தாய்,சேய் மருத்துவ நிலையத் திறப்பு விழா முதலமைச்சர் அல்-ஹாபிழ் நஷீர் அஹமட் அவர்களினால் மக்களுக்காக பொதுச் சுகாதார பணிமனையிடம் கையளிப்பு
19.09.2015 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு செம்மண்ணோடை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்,சேய் மருத்துவ நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா
கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நஷீர் அஹமட் அவர்களால் மக்களுக்காக பொதுச் சுகாதார பணிமனையிடம் கையளிக்கப்படவுள்ளன.
எனவே அனைத்து முக்கியஸ்த்தர்களையும்,பொது மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு முதலமைச்சர் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.