புதியவை

எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை

எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை

8வது பாராளுமன்றின் எதிர்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பதவிக்கு போட்டியிட வேறு எவரது பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதால் அநுரகுமாரவை எதிர்கட்சி பிரதம கொரடாவாக சாபாநாகர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.