புதியவை

மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை – ருவன் விஜேவர்தன

மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை – ருவன் விஜேவர்தன

இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்ற சந்தர்ப்பத்திலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியூஸ்பெஸ்ட்டுக்கு இந்த விடயத்தை கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.