புதியவை

மத்யூஸின் சதமும் இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றியும்

மத்யூஸின் சதமும் இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றியும்

இலங்கை அணியின் தலைவர் மத்யூஸ் டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களைப் பெற்றுள்ளார்.
இவர் சதம் பெற்றுள்ள 7 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 160 ஓட்டங்கள் குவித்த போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றது. இது 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற போட்டியாகும்.
எனினும் ஏனைய 6 போட்டிகளில் இலங்கை அணி 3 இல் டிராவும் 3 இல் தோல்வியும் அடைந்துள்ளமை சோகமான விடயமாகும். இறுதியாக இடம்பெற்ற இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரிலும் மத்யூஸ் இரு சதங்களைப் பெற்றிருந்தார். இவ்விரு போட்டிகளிலும் இலஙகை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.