
இந்த வருடம் இதுவரை வெளிவந்துள்ள 103 தமிழ் படங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் 20, நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் 83 உள்ளடங்குகின்றன.
இதில் அனைவருக்கும் இலாபம் தந்த படங்கள் வெறும் 9 தான் என தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விநியோகஸ்தர்களுக்கு நல்ல இலாபம் கொடுத்த பல படங்கள், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளன. இதனால் பல புதிய தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பதற்கே பயப்படுகின்றார்களாம்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.