புதியவை

நட்பு.-லூசியா கூஞ்ஜே
நட்பென்றால் நாமென்போம்
நடுநிலையாய் வாழ்ந்திடுவோம்

நல்ல புரிதல் நமக்குண்டாம்

நயம்பட வாழ்ந்திடுவோம்

நம்பிக்கை எமக்குண்டாம்
நட்பூ எம் நந்தவனமாகும்


நன்னாரியின் நறுமணமாகும்
நலங்களங்கே நிறைந்திருக்கும்


நளினமங்கே கலந்திருக்கும்
நற்குணங்கள் கூடியிருக்கும்


நன்மைகள் சேர்ந்திருக்கும்
நல்நட்பு நமதாகுமே

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.