புதியவை

கடுவெல - கடவத்த அதிவேக வீதி நாளை திறப்பு

கடுவெல - கடவத்த அதிவேக வீதி நாளை திறப்பு


கடுவெல - கடவத்த அதிவேக வீதியின் வெளிவட்ட பாதை நாளை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. 


நாளை காலை 9 மணிக்கு அதிவேக வீதி திறக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.