உனக்கான நாள்களை நான்
எனக்காக விலைக்காக வாங்கவா
உன் நேசிப்பின் ஆழம் புரியாத புதிராய்
உனக்கான என் நேசங் களோ
உறுதியான காதல் அன்பு பிணைப்பாய்
உற்றார் உறவினர் அற்ற
உறு மீனாய் நான் வாழ்வது
இன்னும் உனக்கு தெரியவில்லையா
இவ்வுலக வாழ்வில் நான்
இறுதிவரை இருண்ட ஒரு
இரகசியங்களின் அத்தியாயம்
எனக்காக விலைக்காக வாங்கவா
உன் நேசிப்பின் ஆழம் புரியாத புதிராய்
உனக்கான என் நேசங் களோ
உறுதியான காதல் அன்பு பிணைப்பாய்
உற்றார் உறவினர் அற்ற
உறு மீனாய் நான் வாழ்வது
இன்னும் உனக்கு தெரியவில்லையா
இவ்வுலக வாழ்வில் நான்
இறுதிவரை இருண்ட ஒரு
இரகசியங்களின் அத்தியாயம்
பகட்டாய் பார்வைக்காய் சிரிக்கும்
பதரான என் வாழ்வு
பரம ரகசியத்தின் அத்தியாயம்
பார்வைக்கு நான் ஒரு ரோஜா
பழகினால் தெரியும் என்
பாதாள சுரங்கத்தில்
அமிழ்ந்துள்ள வேதனை கூஜா
பதரான என் வாழ்வு
பரம ரகசியத்தின் அத்தியாயம்
பார்வைக்கு நான் ஒரு ரோஜா
பழகினால் தெரியும் என்
பாதாள சுரங்கத்தில்
அமிழ்ந்துள்ள வேதனை கூஜா
வெறிச்சோடிய என் இருப்பிடம்
வெளிச்சம் பெறுவது
உன் வரவினால்
இப்பிரபஞ்ச்சத்தில் நான்
இழந்து நிற்பது எல்லாமுமே
நிறைவடைவது
உன் ஒருவனின் வருகையால்
மட்டுமே ..!!
வெளிச்சம் பெறுவது
உன் வரவினால்
இப்பிரபஞ்ச்சத்தில் நான்
இழந்து நிற்பது எல்லாமுமே
நிறைவடைவது
உன் ஒருவனின் வருகையால்
மட்டுமே ..!!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.