புதியவை

எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் .
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை என சபாநாகர் கருஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.