புதியவை

வீதி போக்குவரத்து சட்டங்களை மீறி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் எமக்கு அறியத்தரவும்

வீதி போக்குவரத்து சட்டங்களை மீறி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் எமக்கு அறியத்தரவும்

வீதி போக்குவரத்து சட்டங்களை மீறி பயணிக்கும் வாகனங்களை நாட்டின் பல பாகங்களிலும் நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.
அவ்வாறான சந்தர்ப்பத்தை நீங்கள் அவதானிக்கும் பட்சத்தில் அந்த காட்சியை பதிவு செய்து எமக்கு வட்ஸ் அப் (WhatsApp) ஊடாக அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம்
0772 549 585

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.