புதியவை

கண்டி மாவட்டத்தில் மூன்று பாரிய நீர் விநியோக திட்டங்கள்


கண்டி மாவட்டத்தில் மூன்று பாரிய நீர் விநியோக திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோகத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ரஃப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய முதலாவது திட்டமான கண்டி வடக்கு நீர் விநியோ திட்டத்திற்கான அனுமதியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.