புதியவை

விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பு

விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷஷி வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் ஆவணங்கள் சட்ட மாஅதிபரிடம் ஆலோசனையின் பொருட்டு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறினர்.
எனினும், இதுவரையில் ஆலோசனை வழங்கப்படவில்லை எனவும், அடுத்த வழக்கு விசாரணைக்கு அதிக கால அவகாசம் வழங்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.