புதியவை

பெடரரை வீழ்த்தி நொவெக் ஜெக்கோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சம்பியன் ஆனார்

பெடரரை வீழ்த்தி நொவெக் ஜெக்கோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில்  சம்பியன் ஆனார்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் ரொஜர் பெடரரை வீழ்த்தி சேர்பியாவின் நொவெக் ஜெக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
‪இறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரொஜர் பெடரரை நான்கில் மூன்று செட்களில் செட்களில் தோற்கடித்து இந்த வருடத்தில் தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார் ஜெகோவிச்.
இதன்மூலம் பட்டத்தை வெல்லும் பெடரரின் கனவு கலைந்து போனது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஜெக்கோவிச் இன் கையே மேலோங்கியிருந்தது. எனினும் போட்டியின் இரண்டாவது செட்டினை பெடரர் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரு செட்களிலும் ஜெக்கோவிச் வெற்றி பெறவே இந்த ஆண்டிற்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜெக்கோவிச் 3-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றார்.
Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final Novak Djokovic - Roger Federer Men's Singles - Final

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.