புதியவை

இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்

இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்

பதுளை – எல்ல இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற கல்முனை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
நீர்வீழ்ச்சி பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞன் ஒருவனே வழுக்கி வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயர்தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் கல்முனையிலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞனே நேற்று (04) இந்ந அனர்த்தத்தில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.