புதியவை

கொஸ்கொடயில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி

கொஸ்கொடயில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலிகொஸ்கொட – கலகம பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவரும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு – காலி பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த நகர சேவை பஸ் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்திற்குள்ளான முச்சக்கரவண்டியில் சிறு குழந்தைகள் உட்பட 6 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.