புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியாளர்களுக்கு ஓர் நற் செய்தி


ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை  வளர்ப்பதற்கு எம்மால் முடிந்தவற்றை நாம் மன நிறைவோடு செய்து வருகின்றோம்

அந்த  வகையில்    இந்த செப்டெம்பர் மாதப் போட்டிக்கு வந்திருக்கும்   சில தரமான கவிதைகளை காற்றலை மூலமாக காதுகள்  கேட்டு ,உள்ளம் மகிழ் விக்கப் போகின்றது




முத்தமிழின் மூச்சுக்காற்றாய்" எம் "தமிழ்fm" . வானொலி  இரவு 09 மணி முதல் நல்லிரவு 12 மணிவரை  கேட்கத் தவறாதீர்கள்

தமிழின் பொக்கிஷம் (தரம் -தமிழ் -கவித்துவம் )அன்பு அறிவிப்பாளர்
முகுந்தன் அவர்களின் இனிய குரலில் நாளை இடம் பெறப் போகின்றது

கொ ழும்பு -99.5    நாடு  முழுவதும்  99.07

ஒளிபரப்பப்படும் கவிதைகள் .கவிஞர்கள் பெயர்கள் நாளை எதிர்பாருங்கள்

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர்

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு



"

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.