புதியவை

புதிய சபாநாயகர் நல்ல குணம்படைத்தவர் என்று இதொகா வாழ்த்து

புதிய சபாநாயகர் நல்ல குணம்படைத்தவர் என்று இதொகா வாழ்த்து


20ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றுக்கு வரும்போது மலையக மக்களின் பிரச்சினையை தீர்க்க புதிய சபாநாயகர் உதவி புரிவார் என்ற நம்பிக்கை உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 


புதிய சபாநாயகர் சாதாரண பொதுமகனாக பழகக்கூடியவர் என்றும் நல்ல குணம் படைத்தவர் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். 

பாராளுன்றில் இன்று உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.