புதியவை

இரண்டு "தீ (கவிதை ) - மீ.விசுவநாதன்

தீக்குச்சியை உரச
"உஸ்ஸ்" என்ற
சப்தத்துடன்
தீ
நின்று நிதானமாக
ஒளிதரும் தீபமானது
சத்தமிட்ட தீக்குச்சி
கரிந்து கீழே கிடப்பது
தெரிகிறது
தீப வெளிச்சத்தில்...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.