புதியவை

மண்மேடு இடிந்து வீழ்ந்து பெண் பலி

மண்மேடு இடிந்து வீழ்ந்து பெண் பலி


பிலியந்தல - பெலன்வத்த, இதிகஹவத்த பகுதி வீடொன்றின் மீது மண்மேடு இடிந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


மண்மேடு இடிந்து வீழ்ந்து காயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

67 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.