புதியவை

இம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-(பொத்துவில் றஷீத்கனிந்த காதலும் காத்திருக்கும் கல்லறையும்.
—————————————
கனவுதந்த தேவதையே - எனக்கு
வயதாகிப்போகுதடி - உன்
கனவோடு வாழும் என்னை - நீ
கண்டுகொள்ள மாட்டாயோ.?மானே மரிக்கொழுந்தே...
மல்லிகையே மாதுளயே...
மறக்கவில்லை உன்முகத்தை
தினமும் இறக்குதடி என்இலமை.
உன்கனவோடு வாழ்ந்தாலும்
கனிஉண்ட சுகம் எனக்கு.
கற்பனையில் நான்இருந்து
உன்னை கவிஎழுதி படிக்கிறன்டி.
கல்லறைகூட ஒருநாள் களவாடும்
என்உடலை - நான்
உயிர் சுமந்துவாழும் உன்நினைவு
உயிர்போகும் நிமிடத்திலும்
எனக்கு மறவாது தேவதையே.
என்காதலும் கனிந்திருக்கு!!!
கல்லறையும் காத்திருக்கு!!!
நீவந்து காதல்கனி தறுவாயோ?
இல்லை கல்லறையில் தள்ளிஎன்னை.
புதைத்து விட்டுப்போவாயோ.?
சஹீட் அப்துல் றஷீத்
(பொத்துவில் றஷீத்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.