புதியவை

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அருகில் சடலம்


குருநாகல் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குருநாகல் வேதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.