புதியவை

விண்வெளி சாதனையாளர் பூமி திரும்பினார்

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த சாதனையுடன், ரஷ்யாவின் விண்வெளி வீரர் ஜெனடி படல்கா, பூமி திரும்பியுள்ளார். 

57 வயதான அவர், கடந்த 168 நாட்களாக விண்வெளியில் கழித்துள்ளார்.

இதன் மூலம் அவரது ஐந்து விண்வெளி பயணங்கள் மூலம், 879 நாட்கள் விண்ணில் கழித்து, இந்த சாதனையை பயன்படுத்தியுள்ளார்.

இந்த சாதனையானது, ஏற்கனவே 2005ம் ஆண்டு ரஷ்யாவின் மற்றுமொரு விண்வெளி வீரர் சேர்ஜி க்ரிகலெவின் சாதனையை காட்டிலும் இரண்டு மாதங்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.