புதியவை

ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி

ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி


கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். 

முச்சக்கர வண்டி மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.