புதியவை

அதிகரிக்கின்றது வாகன விலைகள் : காரணம் இதோ


ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரையில் அதிகரித்துள்ளது.இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்க க் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய கொள்வனவு விலை 136.17 ரூபாவாகவும் , விற்பனை விலை 141 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இலங்கை ரூபாயை மத்திய வங்கி மிதக்கவிட தீர்மானித்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரூபாயின் பெறுமதி 3 % வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையால் உள்நாட்டில் வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கத் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.