புதியவை

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்பு

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்பு

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க இன்று (15) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் .
இதனையடுத்து நிலவிய மாகாண சபை முதலமைச்சர் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.