புதியவை

மின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை




திரிகோணமலை,மட்டக்களப்பு,கல்முனை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விரைவாக நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய துரித Breakdown சேவையொன்று ஆரம்பிக்கப்படுள்ளது.

0262054444 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக மின் பாவனையாளர்கள் மின்சாரத் தடங்கல்களை விரைவாக நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
தகவல்-
இலங்கை மின்சார சபை,
கல்முனை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.